Pages

Monday 13 December, 2010

பிளாக்கின் ஐகான் மாற்றுவது எப்படி?






பொதுவாக பிளாக்கில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பிளாக்கர் ஐகானேத் தோன்றும்  இதற்கு பதிலாக நமக்கு பிடித்தப் படங்களை ஐகானாக மாற்றிக்கொள்ளலாம். இது மிக எளிது.



இதை செய்வதற்கு முன்பு உங்கள் temple save செய்துக்கொள்ளுங்கள்.

16 x 16 px என்ற அளவில் png, .gif or .ico  format ல் படங்களை photosshop போன்ற software பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளுங்கள்.


இப்பொழுது அந்த படங்களை nd Photobucket போன்றத் தளதில் upload செய்துக்கொள்ளுங்கள். அப் படத்தின் URl copy செய்துக்கொள்ளுங்கள். உதாரணமாக
 http://i718.photobucket.com/albums/abc/xyz/favicon.ico.


Blogger Dashboard > Layout > Edit HTML பகுதிக்கு சென்று </b:skin> -ஐத் தேடி (ctrl+f) அதற்க்கு கீழே பின் வரும் code- paste செய்யுங்கள்.


<link href='http://your-image-file-url.ico' rel='shortcut icon' type='image/x-icon'/> 


இதில் சிவப்பு நிறமிடப்பட்ட இடத்தில் நீங்கள் copy செய்த URl-ஐ paste செய்து save template கொடுக்கவும்.

No comments:

Post a Comment