அழைப்பு வருகிறதே என அவசர அவசரமாக எடுத்தால், இந்தச் சேவையை செய்ய எண் ஒன்றை அழுத்தவும் என எதாவது ஒரு கட்டண சேவையைக் கூவி கூவி விற்ப்பார்கள். நாமும் கடுப்புடன் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டு நமது வேலையைப் பார்ப்போம். இதுப் போன்ற சமையஙகளில் நாம் தெரியாமல் ஏதாவது ஒரு எண்ணை அழுதிவிட்டால் அவ்வளவுதான் பணத்தை எடுத்துவிடுவார்கள். இவ்வாறு வரும் அழைப்புகளின் மூலம் activate செய்ய எண்களை அழுத்தினால் மீண்டும் ஒரு முறை உறுதி செய்த பின்பே அதை activate செய்ய வேண்டும் என்ற விதியை எந்த நிறுவனமும் மதிப்பதில்லை.
இவ்வாறு உறுதி செய்யாமல் ஒரு சேவை நம் எண்ணிற்க்கு activate செய்யப்ப்பட்டால் உடனே வாடிக்கையாளர் சேவை மைய்யத்தை அனுகி நாம் இழந்தப் பணத்தைத் திரும்பப்பெறலாம். அவர்கள் நடவடிக்கை எடுக்காதப் பட்சத்தில் Nodal Officers களிடம் புகார் அளித்து பணத்தைத் திரும்பப்பெரலாம்.
சில Nodal Officers களின் இணைப்பு இங்கே;
Airtel
Aircel
Vodafone
Idea
இதுப் போன்றத் தொல்லைகள் வராமல் இருக்க Do Not Disturb ல் பதிவு செய்துக்கொள்ளலாம். இதற்க்கு START DND என type செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.45 நாட்களுக்குள் இந்தத் தொல்லைகளில் இருந்த்து விடுப்படலாம்.
.
நான் ஒரு வாடிக்கையாளர் மையத்தில் சிலகாலம் பணிபுரிந்தேன்... இதையெல்லாம் பற்றி ஒரு நாவலே எழுதலாம் ஆனால் வேலை பார்த்த நிறுவனத்திற்கு துரோகம் செய்கிறோமே என்ற குற்ற
ReplyDeleteஉணர்ச்சியில் அந்த என்னத்தை நிலுவையில் வைத்திருக்கிறேன்...
இதில் தூரேகம் ஏதுமில்லை நண்பரே..
ReplyDeleteஅவர்களின் உண்மை முகத்தை அணைவரும் அறிய வேண்டும். தயங்காமல் எழுதுங்கள். உங்கள் பதிவிற்க்காகக்
காத்திருக்கிறேன்
philosophy prabhakaran said...
ReplyDeleteநான் ஒரு வாடிக்கையாளர் மையத்தில் சிலகாலம் பணிபுரிந்தேன்... இதையெல்லாம் பற்றி ஒரு நாவலே எழுதலாம் ஆனால் வேலை பார்த்த நிறுவனத்திற்கு துரோகம் செய்கிறோமே என்ற குற்ற
உணர்ச்சியில் அந்த என்னத்தை நிலுவையில் வைத்திருக்கிறேன்...
15 December 2010 7:46 PM
அந்த சில முதலாளிகளை விட பலகோடி பாமரரர் முக்கியம் தோழரே