இவற்றால் பள்ளிச் சிறுமிகள் மத்தியில் காதல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏற்கனவே இளைஞர்களிடத்தில் புகைப்பதைப் பரப்பிய நம் தமிழ்ப் பட உலகம் இப்போது பள்ளி மாணவிகளை இது போன்று சீரழிக்கிறது.
இயக்குனர்களே நீங்கள் தாரளமாக காதல் படங்கள் எடுங்கள், தயவு செய்து பள்ளிச் சிறுமிகள் உங்கள் பொறிக்கி நாயகனை காதலிப்பதுப் போல எடுக்காதீர்கள்.
மறக்காமல் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
இந்த வருத்தம் பல பேருக்கு உண்டு நண்பா. அந்த பலரில் நானும் ஒருவர் தான்.
ReplyDeleteஉன் முதல் பதிவு ரசிக்கத்தக்கது.
அதிலும் விளம்பரம் நன்றாக உள்ளது.
உனக்கு ஒன்று சொல்லணும்.அதாவது வீடியோவை பதிவில் சேர்க்க பிளாக்கரில் தரவேற்றி வெளியிடுவதை விட youtube, vimeo போன்ற வேறு தளத்தில் பதிவேற்றி வெளியிடுவது நன்று. ஏன் என்றால் பிளாக்கர் சில நேரங்களில் அந்த வீடியோவை play செய்ய முடியாமல் போகலாம். பக்கத்தை refresh செய்தால் மட்டுமே play செய்யமுடியும். இது நான் கண்ட அனுபவம் அவ்வளவு தான்.
என்றும் உன் நண்பன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
ReplyDeleteWiNnY... said...
ReplyDeleteவீடியோவை பதிவில் சேர்க்க பிளாக்கரில் தரவேற்றி வெளியிடுவதை விட youtube, vimeo போன்ற வேறு தளத்தில் பதிவேற்றி வெளியிடுவது நன்று.
என்னுடைய பிளாக்கரில் youtube வீடியோ இணைப்புக் கொடுக்கும் வசதி இல்லை அதனால்தான் தரவேற்றம் செய்திருக்கிறேன்.
அந்த வசதி எல்லாருக்கும் உண்டு நண்பா.
ReplyDelete1.முதலில் உன்னுடைய வீடியோவை உனக்கு விருப்பமான வீடியோ தளத்தில் தரவேற்று.
2.பின்பு அந்த வீடியோவின் Embeded codeஐ copy செய்து நீ பதிவிடும் இடத்தில் edit Html என்ற optionஐ கிளிக் செய்து நீ Copy செய்ததை Paste செய்.
அம்புட்டு தான் நண்பா. உனக்கு விருப்பம் என்றால் அதன் அளவை நீயே சரி செய்து கொள்ளலாம்.
All the Best...
நன்றி நண்பரே.
ReplyDelete