Pages

Thursday, 9 December 2010

நச்சுன்னு நாலு

ஒரு அனிமேஷன்









ஒரு விளம்பரம்





ஒரு  அதிர்ச்சி


அடுத்த வாரம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2ரூ உயர்கிறது.


(எவ்ளோ அடிச்சாலும் தாங்குரோமே.....  நாம ரொம்ப......  நல்லவங்கப்பா.)

ஒரு கோபம்


மொத்தம் 176000 ரூ. இந்திய மக்கள் தொகை 110 கோடி. சராசரியாக
ஒரு இந்தியனுக்கு 1600 கோடி பிரித்துத் தரலாம். எதைப் பற்றிக் கூறுகிறேன் என்று சொல்லத் தேவையில்லை அனைவருக்கும் தெரிந்த்ததே. இதில் எத்தனைப் பேருக்கு பங்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம்.தமிழனின் பெருமையை உலக அளவில் உயர்த்திவிட்டார்கள். எங்கு போய் முட்டிக்கொள்வதெனத் தெரியவில்லை.


மறக்காம கருத்து சொல்லுங்கப்பா.....

On the first day of xmas your true love gave you a schadenfreude

No comments:

Post a Comment