Pages

Showing posts with label தொல்லையா?. Show all posts
Showing posts with label தொல்லையா?. Show all posts

Tuesday, 14 December 2010

சேவையா?, தொல்லையா?;

இன்றளவில் கைப்பேசி இல்லாத நபரே இல்லை. பல்வேறு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையைத் தருகின்றன. இவை சேவையாக மட்டுமில்லாமல் பல சமையங்களில்த் தொல்லையாகவே அமைகின்றன.