Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Monday, 10 January 2011
கேப்டனின் கூட்டணி குருமா;
நேற்று (9.01.11) சேலத்தில் தேமுதிக உரிமை மீட்பு மாநாடு (என்ன உரிமைனு கடைசிவரை சொல்லவே இல்லயே... ) வெற்றிகரமாக முடிந்த்தது.
பேனர் வைப்பதில் திமுக வையே மிஞ்சி விட்டனர் தேமுதிக வினர் (போட்டோலாம் செம டெரர்..). கூட்டத்திற்கும் குறைவில்லை. இவ்வளவு கூட்டத்தை விஜயகாந்த்தே எதிர் பார்த்திருக்கமாட்டார்.இது திமுகவிற்கு கண்டிப்பா கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் (போட்டி மாநாடு எப்போ?). வித்தியாசமாக லேசர் சோ காட்டினார்கள். பேசிய எல்லோரும்
காவல்த்துறையை வறுத்துவிட்டார்கள். சிலர் வீரபாண்டி ஆறுமுகத்தை வறுத்தார்கள்.
Labels:
அரசியல்,
விஜயகாந்த்
Subscribe to:
Posts (Atom)

