Pages

Tuesday 6 September, 2011

விஜயை முட்டாளாக்கிய google

விஜய் என்ன செய்தாரோ தெரியவில்லை google அவரை முட்டாள் எனக் கூறுகிறது.

google translateல் english to tamil தேர்வு செய்துகொண்டு "Don't see idiots movie" என type செய்தால் "விஜய் படம் பார்க்காதீர்கள்" என வருகிறது. இது யார் செய்த சதியோ???

நீங்களும் முயற்சித்து பாருங்க‌ள்

Sunday 6 February, 2011

சிறந்த இலவச ஆண்டி வைரஸ்

 கணினி உபயோகிபவர்களின் பெரும் பிரச்சனை வைரஸ் ஆகும். வைரசிலிருந்து தப்பிக்க
ஆண்டிவைரஸ் மிக அவசியம். ஆண்டிவைரஸ்கள் தற்போது இலவசமாகவே கிடைக்கின்றன அவற்றில் சிறந்தவை இங்கே ;

Avast 5 home antivirus


Avast- ன் இந்த ஆண்டிவைரஸ் மிக சிறப்பாக செயல்படுகிறது. கையால்வதற்கும் மிக எளிமையானது. மின் அஞ்சல் மூலம் பதிவு செய்து ஓராண்டிற்கு இலவசமாகப் பெறலாம்.
இதில் Boot time scan கொடுப்பதன் வைரஸ்களை எளிதில் அழிக்கலாம். கணினி உபயோகிக்கும் போது வைரசை கண்டறிந்தால் அதை முடக்கி சப்தத்துடன் pop up window நமக்கு எச்சரிக்கை தரும். இது தொல்லையாக இருந்தால் silent mode on செய்து கொள்ளலாம். இதை இலவசமாக பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.


AVG Antu-Virus Free Edition



  Avg யால் இலவசமாக வழங்கப்படும் இந்த ஆண்டி  வைரஸ், வைரஸ்களை வேகமாக அழிக்கிறது.   pop up window  தொல்லையை கட்டுபடுத்த முடியாதது இதன் குறையாகும்.
இதனால் பல சமயங்களில் தொல்லையாக இருக்கும். எனினும் எந்த வித வைரஸ்களையும் அழிக்க வல்லது. இதை இலவசமாக பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.

Avira AntiVir Personal


இது வேகமாக செயல்படகூடியது. ஆனால்  மற்ற ஆண்டிவைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இதன் செயல் திறன் மிக குறைவு. உபயோகிக்க எளிமையானது. 
இதை இலவசமாக பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.






Monday 10 January, 2011

கேப்டனின் கூட்டணி குருமா;



நேற்று (9.01.11) சேலத்தில் தேமுதிக உரிமை மீட்பு மாநாடு (என்ன உரிமைனு கடைசிவரை சொல்லவே இல்லயே... ) வெற்றிகரமாக முடிந்த்தது.
பேனர் வைப்பதில் திமுக வையே மிஞ்சி விட்டனர் தேமுதிக வினர் (போட்டோலாம் செம டெரர்..). கூட்டத்திற்கும் குறைவில்லை. இவ்வளவு கூட்டத்தை விஜயகாந்த்தே எதிர் பார்த்திருக்கமாட்டார்.இது திமுகவிற்கு கண்டிப்பா கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் (போட்டி மாநாடு எப்போ?). வித்தியாசமாக லேசர் சோ காட்டினார்கள். பேசிய எல்லோரும்
காவல்த்துறையை வறுத்துவிட்டார்கள். சிலர் வீரபாண்டி ஆறுமுகத்தை வறுத்தார்கள்.