Pages

Friday 24 December, 2010

மல்டிமீடியாவும், மாயத்தோற்றமும் ;


 மல்டி மீடியா இன்றைய உலகில் முக்கியப் பங்குவகிக்கிறது. ஆனால் பல நிறுவனங்கள் இதை சாதகமாக்கி கொள்ளை அடிக்கின்றன. தங்களிடம் சேர்ந்துக் கற்றால் 100% வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசம் செய்கின்றன. இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி இத்துறைப் பற்றி சிறிதும் தெரியாதப் பலர் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் வேலை வாங்கித்தருவதில்லை.

Monday 20 December, 2010

அட ரஜினிப்பா!! (இது எப்டி இருக்கு?)




Tuesday 14 December, 2010

சேவையா?, தொல்லையா?;


இன்றளவில் கைப்பேசி இல்லாத நபரே இல்லை. பல்வேறு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையைத் தருகின்றன. இவை சேவையாக மட்டுமில்லாமல் பல சமையங்களில்த் தொல்லையாகவே அமைகின்றன.

Monday 13 December, 2010

இலவச காப்புரிமையும், தேடுப்பொறிகளும்;





இலவச காப்புரிமை;
          
          சில பேர் நல்லப் பதிவுகளைத் திருடி தமது பதிவில் சேர்த்துக்கொள்கிறார்கள். எனவேக் காப்புரிமை அவசியமாகிறது. 

பிளாக்கின் ஐகான் மாற்றுவது எப்படி?






பொதுவாக பிளாக்கில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பிளாக்கர் ஐகானேத் தோன்றும்  இதற்கு பதிலாக நமக்கு பிடித்தப் படங்களை ஐகானாக மாற்றிக்கொள்ளலாம். இது மிக எளிது.

Thursday 9 December, 2010

நச்சுன்னு நாலு

ஒரு அனிமேஷன்