Pages

Tuesday 23 November, 2010

ஓரங்கட்டப்படும் சந்தானம் ;

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாஸ் என்கின்ற பாஸ்கரன்.ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்த இந்த படத்தில் சந்தானத்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் விளம்பரங்களில் ஆர்யாவும் சந்தானமும் இணைந்திருந்தப் படங்களே வெளியிடப்படிருந்தன. இந்நிலையில் சமீபமாக செய்தித்தாள் விளம்பரங்களில் சந்தானத்தின் படங்கள் வெளியிடப்படவில்லை. இப்பொழுது சுவரொட்டிகளிலும் அவரை காணவில்லை. இதனால் சந்தானம் ஓரங்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.

                                           அன்று




இத்திரைப்படம் வெளியான சில தினங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆர்யா மற்றும் சந்தானம் பங்குப்பெற்ற நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில்   ஆர்யாவிடம் பேசியவர்களைவிட சந்தானத்திடம் பேசியவர்களே அதிகம் அப்போது ஆர்யா பாவமாக நின்றுக்கொண்டிருந்தார்.
 மேலும் தீபாவளி அன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் சந்தானத்தை வைத்து பெரிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.இவற்றால் கடுப்பாகிதான் சந்தானம் ஓரங்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.

                                                         இன்று 

மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

2 comments:

  1. ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, மூராம் பிறை மெல்ல மெல்ல முழு நிலவாவதை மின்மினிகள் தடுத்திடுமா? உண்மையான திறமையுள்ள கலைஞனின் வளர்ச்சியை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.

    ReplyDelete