மல்டி மீடியா இன்றைய உலகில் முக்கியப் பங்குவகிக்கிறது. ஆனால் பல நிறுவனங்கள் இதை சாதகமாக்கி கொள்ளை அடிக்கின்றன. தங்களிடம் சேர்ந்துக் கற்றால் 100% வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசம் செய்கின்றன. இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி இத்துறைப் பற்றி சிறிதும் தெரியாதப் பலர் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் வேலை வாங்கித்தருவதில்லை.
Friday, 24 December 2010
மல்டிமீடியாவும், மாயத்தோற்றமும் ;
மல்டி மீடியா இன்றைய உலகில் முக்கியப் பங்குவகிக்கிறது. ஆனால் பல நிறுவனங்கள் இதை சாதகமாக்கி கொள்ளை அடிக்கின்றன. தங்களிடம் சேர்ந்துக் கற்றால் 100% வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசம் செய்கின்றன. இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி இத்துறைப் பற்றி சிறிதும் தெரியாதப் பலர் இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் வேலை வாங்கித்தருவதில்லை.
Labels:
கிறுக்கல்கள்
Monday, 20 December 2010
அட ரஜினிப்பா!! (இது எப்டி இருக்கு?)
Labels:
கிறுக்கல்கள்,
ரஜினி
Tuesday, 14 December 2010
சேவையா?, தொல்லையா?;
Labels:
கிறுக்கல்கள்,
சேவையா?,
தொல்லையா?
Monday, 13 December 2010
இலவச காப்புரிமையும், தேடுப்பொறிகளும்;
இலவச காப்புரிமை;
சில பேர் நல்லப் பதிவுகளைத் திருடி தமது பதிவில் சேர்த்துக்கொள்கிறார்கள். எனவேக் காப்புரிமை அவசியமாகிறது.
Labels:
இலவச காப்புரிமை,
கிறுக்கல்கள்
பிளாக்கின் ஐகான் மாற்றுவது எப்படி?
பொதுவாக பிளாக்கில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பிளாக்கர் ஐகானேத் தோன்றும் இதற்கு பதிலாக நமக்கு பிடித்தப் படங்களை ஐகானாக மாற்றிக்கொள்ளலாம். இது மிக எளிது.
Labels:
ஐகான் மாற்றுவது எப்படி?,
கிறுக்கல்கள்
Thursday, 9 December 2010
Tuesday, 30 November 2010
கிறுக்கல்கள்
ஒரு குறள் |
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒரு செய்தி |
தொழிற்சங்கத் தேர்தல்: 54,448 வாக்குகள் வித்தியாசத்தில் தொ.மு.ச. வெற்றி.
Labels:
கிறுக்கல்கள்
Saturday, 27 November 2010
இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் ;
காதல் இல்லாத தமிழ் திரைப்படங்களே இல்லை. எல்லா படங்களிலும் காதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. இதுப் பற்றி கருத்துக் கூற எதுவுமில்லை. ஆனால் சமீபமாக பள்ளிச் சிறுமிகள் காதலிப்பதுப் போலவும் நாயகனுடன் ஊர சுற்றுவதுப் போலவும் காட்சிகள் இடம் பெறுகின்றன.இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிச் சீருடையிலேயே நாயகி நாயகனுடன் ஊர் சுற்றுகிறாள்.
Labels:
கிறுக்கல்கள்,
சினிமா,
வேண்டுகோள்
Tuesday, 23 November 2010
ஓரங்கட்டப்படும் சந்தானம் ;
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாஸ் என்கின்ற பாஸ்கரன்.ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்த இந்த படத்தில் சந்தானத்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் விளம்பரங்களில் ஆர்யாவும் சந்தானமும் இணைந்திருந்தப் படங்களே வெளியிடப்படிருந்தன. இந்நிலையில் சமீபமாக செய்தித்தாள் விளம்பரங்களில் சந்தானத்தின் படங்கள் வெளியிடப்படவில்லை. இப்பொழுது சுவரொட்டிகளிலும் அவரை காணவில்லை. இதனால் சந்தானம் ஓரங்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.
அன்று
அன்று
Labels:
கிறுக்கல்கள்,
சினிமா
Sunday, 21 November 2010
என்ன தலைப்பு வைக்கலாம்
இந்த பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கிறதுனு தெரியலிங்கோ,
அதான் அதையே தலைப்பா வச்சிட்டேன்.
அதான் அதையே தலைப்பா வச்சிட்டேன்.
ஒரு குறள் |
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக
கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை
அடிப்படையாக கொண்டிருக்கிறது.
கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை
அடிப்படையாக கொண்டிருக்கிறது.
Labels:
கிறுக்கல்கள்
Subscribe to:
Posts (Atom)