கணினி உபயோகிபவர்களின் பெரும் பிரச்சனை வைரஸ் ஆகும். வைரசிலிருந்து தப்பிக்க
ஆண்டிவைரஸ் மிக அவசியம். ஆண்டிவைரஸ்கள் தற்போது இலவசமாகவே கிடைக்கின்றன அவற்றில் சிறந்தவை இங்கே ;
Avast 5 home antivirus
ஆண்டிவைரஸ் மிக அவசியம். ஆண்டிவைரஸ்கள் தற்போது இலவசமாகவே கிடைக்கின்றன அவற்றில் சிறந்தவை இங்கே ;
Avast 5 home antivirus
இதில் Boot time scan கொடுப்பதன் வைரஸ்களை எளிதில் அழிக்கலாம். கணினி உபயோகிக்கும் போது வைரசை கண்டறிந்தால் அதை முடக்கி சப்தத்துடன் pop up window நமக்கு எச்சரிக்கை தரும். இது தொல்லையாக இருந்தால் silent mode on செய்து கொள்ளலாம். இதை இலவசமாக பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.
AVG Antu-Virus Free Edition
Avg யால் இலவசமாக வழங்கப்படும் இந்த ஆண்டி வைரஸ், வைரஸ்களை வேகமாக அழிக்கிறது. pop up window தொல்லையை கட்டுபடுத்த முடியாதது இதன் குறையாகும்.
இதனால் பல சமயங்களில் தொல்லையாக இருக்கும். எனினும் எந்த வித வைரஸ்களையும் அழிக்க வல்லது. இதை இலவசமாக பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.
Avira AntiVir Personal
Avira AntiVir Personal
இது வேகமாக செயல்படகூடியது. ஆனால் மற்ற ஆண்டிவைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இதன் செயல் திறன் மிக குறைவு. உபயோகிக்க எளிமையானது.
இதை இலவசமாக பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.